“2 நாட்கள் காதலனுடன் தங்கியிருந்த பெண் இன்ஜினியர்….!” புனேவில் 23 வயது ஐடி பெண் இன்ஜினியர் விபரீத முடிவு…. காதலன் அதிரடி கைது….!!

தகவல் தொழில்நுட்ப மையமான புனேவின் ஒரு பகுதியில், காதலனுடன் ஏற்பட்ட சண்டையைத் தொடர்ந்து 23 வயதான மென்பொருள் பொறியாளர் பெண் தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த கராடி காவல்துறையினர்…

Read more

Other Story