“குழந்தைப் பாக்கியம் இல்லைனு கவலைப்படுபவரா நீங்க….?” அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கும் அபூர்வ பெருமாள்…. தமிழ்நாட்டிலேயே இந்த 1 கோயிலில் மட்டும் நடக்கும் அந்த அதிசயம்….!!!
ஈரோடு மாவட்டம் அருகே உள்ள பழமை வாய்ந்த லட்சுமி நாராயணர் திருக்கோவில் அமைந்துள்ளது. தமிழ்நாட்டில் பெருமாள் நின்ற கோலத்தில் காட்சி தருவதே அதிகம். ஆனால், இங்கு அருள்பாலிக்கும் நாராயணர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. கி.பி.16-ம்…
Read more