“டேய்! என் தங்கச்சியை விட்டுடுடா….!” அடி வாங்கியும் ரத்தக் கண்ணீரோட போராடிய 11 வயது சிறுவன்… அண்ணன் கண்முன்னே தங்கைக்கு பாலியல் வன்கொடுமை….!!

மத்தியப் பிரதேச மாநிலத்தில், பள்ளி முடிந்து வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்த ஒன்பது வயது சிறுமியை, குடும்பத்திற்கு அறிமுகமான நபர் ஒருவர் அண்ணன் கண் முன்னே கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நான்காம் வகுப்பு…

Read more

Other Story