“1,420 மருத்துவர்கள் பணிநீக்கமா?” தமிழக அரசு அதிரடி.. படிப்பு முடிஞ்சும் வேலையில் சேராத டாக்டர்களுக்கு வந்த சோதனை.. மருத்துவ உலகமே பரபரப்பு..!!”
தமிழகத்தில் அரசுப் பணியில் இருக்கும் மருத்துவர்கள், முதுகலை மருத்துவப் படிப்பிற்கான இட ஒதுக்கீட்டைப் பயன்படுத்திப் படித்துவிட்டு, மீண்டும் அரசுப் பணியில் சேராதவர்கள் மீது தமிழ்நாடு அரசு அதிரடி நடவடிக்கை எடுக்கத் தொடங்கியுள்ளது. சேவை ஒதுக்கீட்டின் கீழ் இடம் பெற்று, படிப்பை முடித்த…
Read more