“தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டா உடம்புக்குள் இப்படி ஒரு மாற்றம் நடக்குமா….?” டாக்டரின் அதிரடி உண்மை…. கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க….!!

தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிடுவது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆப்பிளில் நார்ச்சத்து, வைட்டமின் சி, பொட்டாசியம் மற்றும் பல ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. ஆப்பிளில் உள்ள நார்ச்சத்து மற்றும் சத்துக்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகின்றன.…

Read more

Other Story