“சர்க்கரை நோய் முதல் இதய கோளாறு வரை….!” ஒரே ஒரு சின்ன விதை செய்யும் மேஜிக்…. பலரும் அறியாத ரகசியம்…. மருத்துவர்கள் சொல்லும் சுவாரசிய தகவல்….!!

பூசணி விதைகள் அளவில் சிறிதாக இருந்தாலும், உடலுக்குத் தேவையான எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்த மிகச் சிறந்த உணவாகும். இதில் உடலுக்கு நன்மை செய்யும் நல்ல கொழுப்புகள், நார்ச்சத்து, மெக்னீசியம், பொட்டாசியம், துத்தநாகம் மற்றும் வைட்டமின் ஈ போன்ற பல முக்கியமான சத்துக்கள்…

Read more

Other Story