அடேங்கப்பா… 21 அடி கிரிக்கெட் பேட் வடிவத்தில் காரா?…. கார்ஸ் மியூசியத்தின் புதிய கண்டுபிடிப்பு… வைரலாகும் ஆச்சரிய வீடியோ…!!!
ஹைதராபாத்தில் உள்ள சுதா கார்ஸ் அருங்காட்சியகத்தின் புதுமையான கண்டுபிடிப்பு ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. 21 அடி நீளமுள்ள ஒரு பிரமாண்டமான கிரிக்கெட் மட்டை, எஞ்சின் பொருத்தப்பட்ட காராக மாற்றப்பட்டுள்ளது. இந்த வினோதமான யோசனையை அருங்காட்சியகத்தின் உரிமையாளர்…
Read more