“போனில் பார்த்த ஒரே ஒரு போட்டோ….!” தாய்க்கும் குழந்தைகளுக்கும் இடையே எழுந்த தகராறு….17 வயது மகளையே கொடூரமாகக் கொன்ற தாய்…. அதிர்ச்சியில் கிராம மக்கள்….!!!
மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள பகுதியில் 17 வயது சிறுமி ஒருவர் கௌரவக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காதலித்த இளைஞரையே திருமணம் செய்ய வற்புறுத்தியதால், அச்சிறுமியின் தாய் மற்றும் தாய்மாமன் சேர்ந்து அவளது கழுத்தை நெரித்துக் கொன்றுள்ளனர்.…
Read more