“முதல் பட்டதாரிகளுக்கான ’50-30-20′ நிதி மேலாண்மை ரகசியம்….!” வறுமையை ஒழித்து குடும்பத்தை உயர்த்தும் ஸ்மார்ட் சேமிப்பு ஃபார்முலா….!!!
ஒரு குடும்பத்தில் பிறக்கும் முதல் பட்டதாரி பெறுகின்ற வேலை என்பது வெறுமனே தனிநபருக்கான சம்பளம் மட்டுமல்ல; அது அந்த குடும்பத்தின் தலைமுறைகளையே வறுமையிலிருந்து மீட்கும் ஒரு பொருளாதாரப் புரட்சியாகும். முதல்முறை வேலைக்குச் சென்று சம்பாதிக்கும் இளைஞர்கள் சரியான நிதி மேலாண்மையைத் தொடக்கத்திலேயே…
Read more