அட என்னது இந்தியாவுக்கு போட்டி சீனாவா…? “அதுவும் பல விஷயத்தில்”… உலக நாடுகளை அதிர வைத்த தகவல்… முன்னாள் ராணுவ தளபதி அதிரடி கருத்து…!!!
அரசியல், வர்த்தகம் மற்றும் பாதுகாப்புச் சூழல் என அனைத்துத் துறைகளிலும் நமக்கு மிகப்பெரிய சவாலாக உருவெடுக்கப் போவது பெய்ஜிங்தான் என்று இந்தியப் படைகளின் முன்னாள் தலைமை அதிகாரி மனோஜ் நரவனே தெளிவுபடுத்தியுள்ளார். புது தில்லியில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு நிகழ்வில் உரையாற்றிய…
Read more