“பசியோடு வந்த எனக்குக் கண்ணீர்தான் கிடைச்சது….!” நடுரோட்டில் கதறி அழுத ஆட்டோ டிரைவர்…. வைரலாகும் நெஞ்சை கலங்க வைக்கும் வீடியோ…..!!

மகாராஷ்டிர மாநிலத்தில் ஆட்டோ மற்றும் டாக்சி ஓட்டுநர்கள் அனைவரும் கட்டாயம் மராத்தி பேசத் தெரிந்திருக்க வேண்டும் என்ற புதிய விதியை அம்மாநில அரசு அமல்படுத்தியுள்ளது. இதன் காரணமாக, மராத்தி பேசத் தெரியாததால் தனது ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில்…

Read more

Other Story