“700 கோடி ரூபாய்க்கு நகையா….?” திருமணத்துல ரொனால்டோ மனைவி போட்டிருந்த வைரத்தைப் பார்த்து மிரண்டு போன ரசிகர்கள்….!!!

பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவும், அவரது காதலி ஜார்ஜினா ரோட்ரிகஸும் கடந்த 10 ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில், ஆகஸ்ட் 11 அன்று இருவருக்கும் வெகுவிமர்சையாகத் திருமணம் நடைபெற்றது. இவர்களது திருமணம் உலக அளவில் விளையாட்டிலும் சோஷியல் மீடியாவிலும்…

Read more

Other Story