“மதுரையின் ரகசியக் காவலன்…‌‌. 3 நிலைகளில் காட்சியளிக்கும் பெருமாள்….!” 1 கிலோ தங்க சடாரி தரிசனத்தின் வியக்க வைக்கும் ரகசியம்….!!!

மதுரையின் மையப்பகுதியில் அமைந்துள்ள கூடலழகர் கோவில் 2000 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள இக்கோவில், பெரியாழ்வார் பெருமாளைப் போற்றி ‘திருப்பல்லாண்டு’ பாடிய வரலாற்று சிறப்புமிக்க திருத்தலமாகவும் திகழ்கிறது. இக்கோவிலின் மிக முக்கிய சிறப்பம்சம்…

Read more

Other Story