“ஜப்பானில் ₹1 லட்சம் பணப்பையைத் தொலைத்த இந்தியப் பெண்….!” போலீஸ் ஸ்டேஷனில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்…. கண்ணீருடன் வெளியிட்ட வைரல் வீடியோ….!!
ஜப்பான் நாட்டிற்குச் சுற்றுலாச் சென்ற பாரதப் பெண் ஒருவருக்குத் தன் உடைமைகள் தொலைந்த நிலையில், ஒரு ஆச்சரியமான அனுபவம் கிடைத்துள்ளது. தங்கி இருக்கும் இடத்தின் சாவிகள், அதிநவீன ஒலிவாங்கி மற்றும் சுமார் ஒரு இலட்சம் இந்திய ரூபாய் மதிப்பிலான ரொக்கம் அடங்கிய…
Read more