“படிப்புல கவனம் இல்லையா… சோம்பேறித்தனம்னு நினச்சிராதீங்க….!” பொம்பளப் புள்ளைங்க சோர்வுக்குப் பின்னாடி இருக்குற பகீர் உண்மை…. டாக்டர்களின் எச்சரிக்கை….!!
பள்ளியில் படிக்கும் மாணவிகள் வகுப்பில் கவனம் செலுத்த முடியாமல் போவதற்கும், எப்போதும் சோர்வாக உணர்வதற்கும் படிப்பு அழுத்தம் மட்டுமே காரணம் அல்ல. மாதவிடாய் நாட்களில் ஏற்படும் அதிக ரத்தப்போக்கும், அதனால் உருவாகும் இரும்புச்சத்து குறைபாடுமே இதற்கு முக்கியமான காரணமாக இருக்கலாம் என்று…
Read more