“உங்க வீட்டில் இன்வெர்ட்டர் பக்கத்தில் இதை வச்சிருக்கீங்களா….?” டாப் 7 பொருட்கள்…. உடனே அப்புறப்படுத்துங்க, ஆபத்து….!!
மின்தடை நேரங்களில் வீட்டிற்குத் தடையற்ற மின்சாரத்தை வழங்கும் முக்கியமான சாதனமாக இன்வெர்ட்டர் செயல்படுகிறது. ஆனால், இன்வெர்ட்டர் மற்றும் அதன் பேட்டரியைச் சுற்றிச் சில பொருட்களைக் கவனக்குறைவாக வைப்பது தீ விபத்து, மின்கசிவு மற்றும் பேட்டரி வெடிப்பு போன்ற ஆபத்துகளை ஏற்படுத்தக்கூடும். குறிப்பாக…
Read more