திரையில் மட்டும் ஹீரோயின் இல்லை.. நிஜத்திலும் ‘டாக்டர்’! மருத்துவப் படிப்பை முடித்த ஸ்ரீலீலா – ரசிகர்கள் நெகிழ்ச்சி..!!
பிரபல தென்னிந்திய நடிகை ஸ்ரீலீலா தனது மருத்துவப் படிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்து முறைப்படி டாக்டர் பட்டம் பெற்றுள்ளார். அமெரிக்காவில் பிறந்து பெங்களூரில் வளர்ந்த இவர், நடிப்பின் மீதுள்ள ஆர்வத்தால் திரைத்துறைக்கு வந்தாலும், தனது கல்வியைக் கைவிடாமல் தொடர்ந்து படித்து வந்தார்.…
Read more