அரசு சம்பளம் 40 ஆயிரம்.. ஆனால் சொத்து 4 கோடி.. அதிகாரிகளின் வீட்டில் பதுங்கியிருந்த பணமலை.. சிக்கியது எப்படி? ஊழல் தடுப்பு பிரிவின் அதிரடி ஆக்ஷன்.. பரபரப்பு பின்னணி..!!
ஒடிசா மாநில சுரங்கத் துறை இணை இயக்குனர் தேபப்ரதா மொஹந்தி என்பவர் வெறும் 30 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாக சிக்கினார். இதனைத் தொடர்ந்து அவரது வீட்டில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில், சுமார் 4 கோடி ரூபாய் ரொக்கப்…
Read more