“எண்ணூர் முகத்துவாரத்தில் திடீர் பேரழிவு!” – செத்து மிதக்கும் லட்சக்கணக்கான மீன்கள்… கொந்தளிக்கும் மீனவர்கள்..!!”

சென்னை எண்ணூர் முகத்துவாரப் பகுதியில் ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து நீரின் மேற்பரப்பில் மிதந்து வருவதால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் ஆத்திரமடைந்த மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எண்ணூர் எக்ஸ்பிரஸ்வே தாழங்குப்பம் பகுதியில் திரண்ட மீனவர்கள்,…

Read more

Other Story