“போலி பாலியல் வழக்கு! ரூ.10,000 தர்றியா இல்ல Dressஆ கிழிக்கவா….?” டாக்ஸி டிரைவரை மிரட்டிய இரண்டு பெண்கள்”.. காரில் நடந்த அதிர்ச்சி டிராமா…. வைரல் வீடியோ….!!
மகாராஷ்டிர மாநிலம் கல்யாண் பகுதியில் உள்ள கோவிந்தவாடி பைபாஸ் சாலையில், டாக்ஸி ஓட்டுநர் ஒருவரை இரண்டு பெண்கள் பின்தொடர்ந்து, போலி பாலியல் வழக்கில் சிக்க வைப்பதாகப் மிரட்டி ரூ. 10,000 பணம் பறிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத்…
Read more