“தெரியாமக்கூட காலையில வெறும் வயிற்றில் இதைச் சாப்பிடாதீங்க….!” குடலையே பதம் பார்க்கும் 5 ஆபத்தான உணவுகள்….!!
காலை எழுந்தவுடன் பசியை தீர்ப்பதற்காக எதையாவது சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் நமக்கு இயல்பாகவே தோன்றும். ஆனால், நாம் தேர்ந்தெடுக்கும் எல்லா உணவுகளும் வெறும் வயிற்றுக்கு ஏற்றவை அல்ல. சில தவறான உணவுப் பழக்கங்கள் வயிற்றில் அமிலச் சுரப்பை அதிகரித்து, நாள்…
Read more