“ஒரு சாமி.. இரு சாமி இல்ல.. ஆறு சாமி… பழனிசாமி…. அண்ணனுக்கு ஒரு `ஓ’ போடலாமா..” – செல்லூர் ராஜு
அதிமுக மதுரை மாநாட்டில் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, நாம எல்லாம் எடப்பாடி பழனிச்சாமி உரையை பார்ப்பதற்காக இந்த சுட்டெரிக்கும் காலையிலிருந்து மாலை வரை… மணி 5:30 மணி வரை இப்படி உட்கார்ந்து இருக்கோம். எல்லோருமே புன்னகை மன்னன்… …
Read more