நடிகர் தர்ஷன் ஜெயிலுக்குள் தற்கொலை செய்ய முயன்றாரா..? தீயாய் பரவிய செய்தி… போலீசார் பரபரப்பு விளக்கம்..!!
கொலை வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு கர்நாடக சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரபல கன்னட நடிகர் தர்ஷன், சிறை வளாகத்திற்குள் தற்கொலைக்கு முயன்றதாகச் சமூக வலைத்தளங்களில் வெளியான தகவல் ஒட்டுமொத்தத் திரைத்துறையிலும், ரசிகர்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தர்ஷனின் தற்போதைய நிலை…
Read more