“ஜெயிலுக்குள் தலைவன்…. ஸ்கெட்ச் போடும் கூட்டம்…. அடித்து நொறுக்கும் ரஜினி” வெளியான ஜெயிலர் கதை..!!

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகவுள்ள ஜெயிலர் படத்திற்கான கதை இணையத்தில் வைரலாகி வருகிறது.  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஆகஸ்ட் மாதம் வெளியாகவுள்ள ஜெயிலர் திரைப்படத்திற்கான டீசர்,பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.…

Read more

“தலைவர் 171” “பிப்ரவரி/மார்ச் 2024” லோகேஷ்-உடன் இணையும் சூப்பர் ஸ்டார்…. வைரலாகும் அப்டேட்…!!

நடிகர் ரஜினிகாந்தின் 171 வது திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.  நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகவுள்ள ஜெய்லர் படத்திற்கான படப்பிடிப்புகள் கிட்டத்தட்ட முடிவடைந்துள்ளன. இத்திரைப்படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகவுள்ளது. அதே போல, LEO  திரைப்படத்திற்கான படப்பிடிப்பும் …

Read more

சும்மா சொல்லல… சட்டையை கிழித்து சண்டைக்கு போன லோகேஷ்… வைரலாகும் வீடியோ..!!

மாவீரன் படத்தின் இயக்குனர், லோகேஷ் கனகராஜ் குறித்து நேர்காணல் ஒன்றில் கூறியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழகத்தில் லோகேஷ் கனகராஜ் அவர்களுக்கு ஏராளமான ரசிகர் பட்டாளம் உண்டு. அதற்குக் காரணம் அவரை தனித்துவமாக அடையாளப்படுத்தக்கூடிய அவருடைய படங்கள் தான். யாருடனும் …

Read more

“3 மாசம்… 3 இயக்குனர்கள்… 3 ஹீரோஸ்” 3 இன் 1- ல் தூள் கிளப்பிய அனிருத்..!!

அடுத்த மூன்று மாதத்தில் வெளியாக உள்ள திரைப்படங்கள் குறித்து ரசிகர்கள் மீம்ஸ்களாக இணையதளத்தில் பகிர்ந்து வருகின்றனர்.  2023 ஆம் ஆண்டின் முதல் பாகமான ஜூன் மாதம் வரையிலான ஆறு மாத காலகட்டத்தை கடந்து விட்டோம். இனி வரக்கூடிய ஆறு மாத காலகட்டம்…

Read more

மதுரைக்கு முன்னாடி…. “மலேஷியா செல்லும் விஜய்-த்ரிஷா” ஏன் தெரியுமா..?

லியோ படத்தின் ப்ரோமோஷன் பணிகளுக்காக நடிகர் விஜய் மலேசியா செல்ல இருப்பதாக இணையதளத்தில் தகவல்கள் பரவி வருகின்றன. அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக உள்ள லியோ படத்திற்கான படபிடிப்பு வேலைகள் எவ்வளவு தீவிரமாக நடைபெற்றதோ, அதைவிட அதிதீவிரமாக படத்திற்கான ப்ரமோஷன் வேலைகள்…

Read more

அக்டோபர்-19 பாருங்க…. “LCU-வில் LEO..?” ஹிண்ட் கொடுத்த அர்ஜுன் தாஸ்..!!

கைதி பட பிரபலம் அர்ஜுன் தாஸ் LEO படம் குறித்து பேசியது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.  அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக உள்ள லியோ திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பென்பது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. காரணம், படப்பிடிப்பு முடிவதற்கு முன்பாகவே…

Read more

“It’s a Wrap” எப்படி START பண்ணாறோ… அப்படியே முடிச்ச லோகேஷ்….!!

லியோ படம் ஆரம்பிக்கும் போது எடுத்த புகைப்படம் போலவே தற்போது மற்றொரு  புகைப்படம் ஒன்றை லோகேஷ் கனகராஜ் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமாவில் பலரும் எதிர்பார்த்த லியோ திரைப்படத்திற்கான படப்பிடிப்பு இம்மாத இறுதிக்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,…

Read more

2002-ல் அண்ணன் செஞ்சத… 2023-ல் திருப்பி செய்யும் தம்பி… D 50-யில் செல்வராகவன்..!!

நடிகர் தனுஷின் 50 வது திரைப்படத்தில் செல்வராகவன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் தனுஷ் தனது 50 வது படத்திற்கான படப்பிடிப்பின் வேலைகளில் தற்போது தீவிரமாக ஈடுபட்டு  வருகிறார். இப்படத்தை அவரே இயக்கவும் இருக்கிறார். இப்படத்தில் பெரிய அளவிலான…

Read more

அந்த ஒரு பாட்டுல தான்….. படத்துல வேற எங்கேயும் கிடையாது…. பெங்களூரில் SK பேட்டி..!!

மாவீரன் படத்தில் இடம்பெற்றுள்ள காதல் காட்சி குறித்து சிவகார்த்திகேயன் சுவாரஸ்ய தகவல் ஒன்றை அளித்துள்ளார். ஜூலை 14ஆம் தேதி திரைக்கு வரவுள்ள மாவீரன் திரைப்படத்திற்கான வெளியீட்டு வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. படத்தின் ஒரு சில பாடல்கள், ட்ரெய்லர்கள் வெளியாகி பெரும் வரவேற்பை…

Read more

டேய் கண்ணா…. விஜய் மாறி இருங்க…. டீசண்ட்-ஆ நடந்துக்கோங்க…. மிஷ்கின் அட்வைஸ்..!!

லியோ படத்திற்கான அப்டேட் கேட்ட இளைஞருக்கு மிஷ்கின் அளித்த அட்வைஸ் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. லியோ படத்திற்கான ஷூட்டிங் தற்போது முடிவடைந்துள்ளதாக வெளியான தகவலை அடுத்து படத்திற்கான அடுத்த அப்டேட் எப்போது வரும் என ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.…

Read more

“ரூ7Cr… ரூ25Cr … லிருந்து ரூ200Cr… ரூ90Cr” 13 வருடத்தில் தளபதி-யின் மெகா வளர்ச்சி..!!

13 வருடங்களுக்கு முன் விஜய்-ரஜினி சம்பளம் குறித்த தகவல் இணையத்தில் பதிவிடப்பட்டு வைரலாகி வருகிறது.  சூப்பர் ஸ்டார் என தமிழக மக்களால் செல்லமாக அழைக்கப்படும் ரஜினிகாந்த் தனது சினிமா பயணம் தொடங்கியது முதல் தற்போது வரை உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருகிறார்.…

Read more

வண்டிக்குள்ள வாங்க…. மொபைல கொடுங்க… செல்பி எடுங்க… விஜய் சேதுபதிக்கு குவியும் பாராட்டு..!!

நடிகர் விஜய் சேதுபதி தனது ரசிகர்களை சந்திக்கும் வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. கோலிவுட்டில் விஜய், அஜித், ரஜினி, கமல், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, சிம்பு உள்ளிட்ட உச்ச நட்சத்திரங்களுக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உண்டு.…

Read more

“அகால தருணம்” 2016 ல் மனம் திறந்த மாரி செல்வராஜ்…. மாமன்னனின் ஆரம்பப்புள்ளி…!!

மாமன்னன் படத்திற்கான ஆரம்ப புள்ளியை இயக்குனர் மாறி செல்வராஜ் 2016லியே தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சமீபத்தில் வெளியான மாமன்னன் திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சனங்கள் ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பொதுவாக மாரி செல்வராஜ் திரைப்படம் என்றாலே நம் மனதை…

Read more

8 வருஷம் முன் “தெரியாது” இப்போ…. மிஷ்கின் சொன்ன பதில்… ட்ரெண்டாகும் எடிட் வீடியோ…!!

8 வருடங்களுக்கு முன்னும்,பின்னும் சிவகார்த்திகேயன் குறித்து இயக்குனர் மிஷ்கின் பேசிய வீடியோ காட்சிகள் இணையதளத்தில் பகிரப்பட்டு வருகிறது. எட்டு வருடங்களுக்கு முன்பு தனியார் தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளர் திவ்ய தர்ஷினி நீலகண்டன்,  இயக்குனர் மிஷ்கின் அவர்களிடம் நேர்காணல் ஒன்றை நிகழ்த்தி இருப்பார்.…

Read more

“ஸிரோ VFX” சிதறப்போகும் தியேட்டர்கள்…. நோலன் பேச்சால் வாயை பொளந்த ரசிகர்கள்…!!

ஓபன் ஹெய்மர் படத்தில் VFX  காட்சிகள் பயன்படுத்தப்படவில்லை என அப்படத்தின் இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் தெரிவித்துள்ளார். ஹாலிவுட் படம் என்றாலே  நம் அனைவருக்கும் ஞாபகத்தில் வருவது அதிரடியான சண்டை காட்சிகளும், அசத்தலான VFX  காட்சிகளும் தான். படத்தில் காட்டப்பட கூடிய அனைத்தும்…

Read more

“நலம் சூழ்க” தலைக்கு பின்னால ரூ10,00,00,000…. சூரிக்கு குவியும் பாராட்டு…!!

நடிகர் சூரி பதிவிட்ட செல்ஃபீ பதிவிற்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. சூரி என்றாலே முதலில் பரோட்டா தான் ஞாபகத்தில் வந்து சென்றது. அதற்கு காரணம் அவருடைய புரோட்டா காமெடி தான். ஆனால் தற்போது சூரி என்றாலே அசத்தலான நடிகன் என்று…

Read more

3 பேர்-ல ஒருத்தராம்….. ஓவர் கான்ஃபிடன்ஸில் D Fans…. 1 வாரத்தில் உடையும் சஸ்பென்ஸ்…!!

மாவீரன் படத்தில் வரக்கூடிய வாய்ஸ் ஓவர் யாருடையது என்ற கேள்வி தற்போது சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாகியுள்ளது. இன்னும் 7 நாட்களில் திரைக்கு வரவுள்ள மாவீரன் திரைப்படம் தற்போது அதிக அளவில் பேசுபொருளாகியுள்ளது. அதற்கு காரணம் அதனுடைய வித்தியாசமான ட்ரெய்லர் காட்சிகள்…

Read more

நாளை முதல்…. “12 கல்…. 10 முகமூடி… 8 அரக்கர்கள்” குஷியில் 90’S கிட்ஸ் ..!!

அனைவருக்கும் பிடித்தமான ஜாக்கி சான் சாகசங்கள் மீண்டும் ஒளிபரப்பாக இருக்கிறது. 90ஸ் கிட்ஸ் அனைவருக்கும் பலவிதமான நினைவுகள் உண்டு. அவை அனைத்தும் தற்போது இல்லையே என்று வருத்தப்பட்டதும் உண்டு. அதிலும் குறிப்பாக 90ஸ் கிட்ஸ் கண்டு ரசித்த பல கார்ட்டூன்கள்  தற்போது…

Read more

லிஸ்ட் இன்னும் இருக்கு…. ஹிண்ட் கொடுத்த ரைட்டர்…. லியோவில் தனுஷ் உறுதி…!!

லியோ படத்தின் டயலாக் ரைட்டர் படத்தில் இன்னும் இயக்குனர்கள் உள்ளனர் என்பது போல் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார். 2023-இன் மிகப்பெரிய வெற்றி படம் இதுதான். என அசைக்க முடியாத நம்பிக்கையுடன் சொல்லும் அளவிற்கு பெரும் எதிர்பார்ப்பை  பெற்ற படம் தான்…

Read more

யாரோட வாய்ஸ்-பா அது…. SK-வுடன் ரஜினி-கமல்…? தியேட்டரில் இன்ப அதிர்ச்சி…!!

மாவீரன் படத்தில் இடம் பெரும் வாய்ஸ் ஓவர் காட்சி குறித்த சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாக உள்ள மாவீரன் படத்தின்  ட்ரெய்லர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றதையடுத்து படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துவிட்டது. கோலிவுட்டில்  லியோ…

Read more

110 நாள்…. வடசென்னை பாணியில் D-50….? ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்…!!

நடிகர் தனுஷ்-ன் 50வது படத்திற்கான படப்பிடிப்பு நாளை முதல் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  நடிகர் தனுஷ் நடித்துள்ள கேப்டன் மில்லர் திரைப்படத்திற்கான டீசர் அவரது பிறந்த நாளான ஜூலை 28ஆம் தேதி வெளியாகும் என அவரது ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து…

Read more

லோகேஷ் படத்துல “நான் சாகனும்” ஆசைப்பட்ட இயக்குனர்…. வைரலாகும் வீடியோ…!!

பிரபல இயக்குனர் அனுராக் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் படத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்து பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.  2023 இல் பெரும் எதிர்பார்ப்பில் வெளியாக காத்திருக்கும் திரைப்படம் லியோ. படத்தில் நடிகர் விஜய் நடித்திருப்பது மட்டும் இதற்கு…

Read more

2025-இல்…. “NO சினிமா… NO கிரிக்கெட்” வேதனையில் ரசிகர்கள்…!!

தற்போது நடக்கும் நிகழ்வுகளை மையமாக கொண்டு இன்ஸ்டாவில் MEME கிரியேட்டர் பதிவிட்ட பதிவு வைரலாகி வருகிறது. சிறுவயதிலிருந்து நாம் பிரம்மித்து பார்த்த, ஆர்ப்பரித்துக் கொண்டாடிய பல பிரபலங்கள் 2025 இல் என்னவெல்லாம் செய்யப் போகிறார்கள், அது அவர்களுடைய ரசிகர்களிடையே எவ்விதமான தாக்கத்தை…

Read more

பிகில் தான் கடைசி….. நீண்ட இடைவெளிக்கு முற்றுப்புள்ளி…? குஷியில் விஜய் ரசிகர்கள்…!!

தளபதி 68 திரைப்படம் அடுத்த வருடம் தீபாவளியன்று வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. தீபாவளி என்றாலே பட்டாசு, இனிப்பு, பலகாரம், புத்தாடை இவை அனைத்தையும் தாண்டி பெரிய நடிகர்களின் படம் வெளியாவதும் பண்டிகையின் முக்கியமான அங்கமாக கருத்தப்படுகிறது. அதிலும் நடிகர் விஜய்…

Read more

வெற்றி தோல்வி நம்ம கையில இல்ல…. வர்ற வாய்ப்ப பயன்படுத்திக்கணும் – பூஜா ஹெக்டே

தமிழ் சினிமாவில் முகமூடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி பீஸ்ட் திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த பூஜா ஹெக்டே சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அவர் கூறுகையில் சினிமாவை பொருத்தவரை வெற்றி தோல்வி பற்றி கவலைப்படக்கூடாது. ஒரு கதையைக் கேட்கும் போது…

Read more

Other Story