“பஞ்சபூத ஸ்தலங்களுக்கு போக காசு இல்லையா….?” கவலைய விடுங்க…. ஒரே நாளில் சென்னையிலேயே தரிசிக்கலாம்…. எப்படி தெரியுமா….??
சிவபெருமானின் வழிபாட்டில் பஞ்சபூதத் தலங்களுக்கு எப்போதும் தனிச்சிறப்பு உண்டு. நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என ஐம்பூதங்களின் வடிவில் வீற்றிருக்கும் காஞ்சிபுரம், திருவானைக்காவல், திருவண்ணாமலை, காளஹஸ்தி, சிதம்பரம் ஆகிய தலங்களுக்குச் சென்று வழிபட்டால் உடலில் உள்ள நோய்களும் தோஷங்களும் நீங்கும்…
Read more