பகீர் சம்பவம்! “போனில் பேசிக்கொண்டே கார் ஓட்டிய கொடூரம்….!” 8 வயது சிறுவன் காரில் நசுங்கிப் பலி…. பிஞ்சுக் குழந்தையின் உயிரைப் பறித்த செல்போன்….!!
மும்பை பகுதியில், தொலைபேசியில் பேசிக்கொண்டே கார் ஓட்டிய பெண் மோதியதில் 8 வயது சிறுவன் சம்பவ இடத்திலேயே நசுங்கி உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாகக் காரை ஓட்டி வந்த பெண்ணைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுவன் பாந்த்ரா…
Read more