“ஆள் அவுட் 2026” வித்தியாசமான முறையில் வாக்கு சேகரிப்பு…. வைரலாகும் வீடியோ…!!
சமூக வலைதளமான பக்கமான இன்ஸ்டாகிராமில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவாக ஒரு காணொளி வெளியாகி, தற்போது வைரலாகி வருகிறது. இந்த காணொளியில் முதலில் “ஆல் அவுட்” என்ற கொசு கொல்லும் பொருளின் வெளிப்புற அட்டை காட்டப்படுகிறது. பின்னர், அதே அட்டையில் தமிழக…
Read more