“ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை காட்டி ரூ.40 லட்சம் மிரட்டல்!” புனிதர்கள் போல வேடமிடும் கொடூர குற்றவாளிகள்… சிக்கிய இன்ஸ்பெக்டர்… அதிர்ச்சி தரும் பின்னணி…!!”
தொழில்திபர் அகில் என்பவரை ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சம்பந்தப்படுத்தி விடுவதாக மிரட்டி 40 லட்சம் ரூபாய் பறிக்க முயன்ற விவகாரத்தில், இன்ஸ்பெக்டர் புகாரி மீது தீவிர குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. பாதிக்கப்பட்ட அகில் இதுகுறித்து சென்னை காவல் ஆணையர் அமல்ராஜிடம் சிசிடிவி ஆதாரங்களுடன்…
Read more