24 வாராந்திர ரயில் சேவைகள் ரத்து…. பயணிகளுக்கு தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு…!!!!

தெற்கு மத்திய ரயில்வேக்கு உட்பட்ட காசிபேட் மற்றும் பாலர்ஷா இடையே தண்டபால பராமரிப்பு பணி நடைபெறுவதால் தென்னிந்தியாவிலிருந்து செல்லும் 24 வாராந்திர ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி கோவை மற்றும் நிஜாமுதீன் கொங்கு விரைவு ரயில்…

Read more

Other Story