“நீங்க டாக்டர் இல்ல.. மக்களை ஏமாத்தாதீங்க!” நேரலையில் வெளுத்து வாங்கிய அனுபம மிட்டல்.. கதிகலங்கிய ‘போலி’ டாக்டர்..!!
ஷார்க் டேங்க் இந்தியா நிகழ்ச்சியில், ‘Lewisia Wellness’ நிறுவனத்தின் நிறுவனர் மனோஜ் தாஸ் கலந்துகொண்டார். இவர் ஒரு அரோமாதெரபிஸ்ட் (Aromatherapist) மற்றும் இயற்கை சிகிச்சையாளர் மட்டுமே, ஆனால் தன்னை ‘டாக்டர்’ என்று அழைத்துக்கொண்டார். இதைக் கவனித்த நடுவர் அனுபம மிட்டல், “அரோமாதெரபி…
Read more