ஸ்ட்ராபெர்ரியில் பச்சடியா? இன்ஸ்டாகிராமில் வைரலாகும் விசித்திர சமையல்.. நீங்க டேஸ்ட் பண்ண ரெடியா..??
சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் மகேஸ்வரி என்பவர் பகிர்ந்த ‘ஸ்ட்ராபெர்ரி பச்சடி’ வீடியோ இணையத்தில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. பொதுவாக மாம்பழம் அல்லது அன்னாசிப்பழம் கொண்டு செய்யப்படும் தென்னிந்திய பச்சடி முறையில், இவர் ஸ்ட்ராபெர்ரி பழங்களைச் சேர்த்து ஒரு புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளார். <a…
Read more