“ஒரே ஒரு க்யூஆர் கோடு இருந்தா போதும்… டக்குனு ரூமுக்கு போயிடலாம்!” ஹோட்டல் முகாமுக்கு வந்துவிட்டது செம அப்டேட்… பயணிகளுக்கு இனி ஜாலியோ ஜாலி..!!!
ஹோட்டல்களில் தங்குவதற்குச் செக்-இன் செய்யும் போது, அடையாளச் சான்றாக அசல் ஆவணங்களை வழங்குவதிலும், அவற்றின் நகல்களை எடுப்பதிலும் பயணிகளுக்கு இருந்து வந்த சிரமங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் புதிய தொழில்நுட்ப முறை அறிமுகமாகியுள்ளது. வழக்கமாக ஹோட்டல்களுக்குச் செல்லும்போது அடையாளச் சான்றுகளைக் காண்பிப்பதும்,…
Read more