ரூ.10 லட்சம் பணமும் தங்க சங்கிலியும் வேணும்… 7 மாத கர்ப்பிணின்னு கூட நினைக்கலையே.. மாமியாரும் கணவனும் சேர்ந்து தலைமுடியைப் பிடித்து இழுத்து டார்ச்சர்… 3 முறை முத்தலாக் சொல்லி வீட்டை விட்டு விரட்டிய கொடூரம்..!

உத்தரப் பிரதேச மாநிலம் மகோபா பகுதியில் வரதட்சணை கொடுமை தொடர்பாக அதிர்ச்சி புகார் ஒன்று வெளியாகியுள்ளது. திருமணமான சில மாதங்களிலேயே கூடுதல் வரதட்சணை கேட்டு கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் தன்னை துன்புறுத்தியதாக 7 மாத கர்ப்பிணியான நஸ்ரீன் காத்தூன் போலீஸில்…

Read more

Other Story