முதல்ல நல்லா தான் ஓடுச்சு..! அடுத்து கண்ட்ரோல் பண்ண முடியல… பாடி ஸ்ட்ராங்கு பேஸ்மெண்ட் வீக் கதை ஆகிட்டு… மாரத்தான் ஓடும் போதே சட்டுனு மோதிய ரோபோ… வீடியோ வைரல்..!

மனிதர்களைப் போல இரண்டு கால்களில் ஓடும் மனித வடிவ ரோபோ தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. ஒரு ஓட்டப்பந்தய தளத்தில் ரோபோ அதிவேகமாக ஓடுவது அந்தக் காட்சியில் தெரிகிறது. ஆரம்பத்தில் வேகமாகவும் சமநிலையுடனும் ஓடிய ரோபோ, திடீரென…

Read more

Other Story