இனி மனிதர்களுடன் ரேசில் போட்டி போட போகும் ரோபோக்கள்… 100 மீட்டர் ஓட்டத்தில் அசுர வேகத்தில் ஓடிய அல்ட்ரா ஸ்பெஷல் ரோபோ… 8.86 வினாடிகளில் கடந்து சாதனை..!

மனிதர்களின் வேகத்துக்கு ரோபோக்களும் போட்டியாக வரத் தொடங்கிவிட்டதை வெளிப்படுத்தும் வகையில், சீனாவில் நடைபெற்ற மனித உருவ ரோபோக்களுக்கான விளையாட்டுப் போட்டியில் ‘தியாங்ஙாங் அல்ட்ரா’ புதிய சாதனை படைத்துள்ளது. 100 மீட்டர் ஓட்டத்தை வெறும் 8.86 வினாடிகளில் கடந்த அந்த ரோபோ, இதற்கு…

Read more

Other Story