“அட, மத்த வண்டியெல்லாம் நின்று வழிகொடுத்தும் இப்படி ஒரு கொடூரமா?”.. சாலையில் ஊர்ந்து சென்ற மலைப்பாம்பு மீது ஏறிய கார்… அதிர்ச்சிப் பதிவு..!!!
சாலைகளில் மனிதர்கள் மட்டுமல்லாது பிற உயிரினங்களும் பயணிக்கும் உரிமையைக் கொண்டுள்ளன என்பதை மறந்து, சிலர் காட்டும் மனிதநேயமற்ற அலட்சியம் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. சாலையில் அனகோண்டா போன்ற பிரம்மாண்டமான மலைப்பாம்பு ஒன்று சாலையைக் கடப்பதற்காகப் பல வாகனங்கள் பொறுமையுடன் நின்று வழிவிட்டுப் பார்த்துக்…
Read more