“சிவபெருமானை நினைத்து ஆற்றில் இறங்கினது ஓகே”.. ஆனா அந்த டைமில் கூட இது தேவையா..? புனித நீர் எடுக்கும் போதே ரீல்ஸ் எடுத்த பக்தர்… நொடி பொழுதின் உயிரே போயிடுச்சு… பகீர் வீடியோ..!

பீகார் மாநிலம் சுபால் மாவட்டத்தில் உள்ள ஆற்றில் இளைஞர் ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சாவன் மாதத்தின் மூன்றாவது திங்கள்கிழமையையொட்டி சிவபெருமானுக்கு நீர் செலுத்துவதற்காக பலர் கோசி தடுப்பணைக்கு வந்திருந்தனர். அப்போது அராரியா மாவட்டத்தைச் சேர்ந்த 28 வயதான…

Read more

Other Story