மார்க்கெட் விலையை விட கம்மி விலையில் தங்க காசு.. ரூ.20 கோடி ரூபாய் சுருட்டிய பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர்… சக போலிசாருக்கே விபூதி அடித்த வழக்கில் அதிரடி கைது..!

சென்னை ராயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராகப் பணிபுரிந்து வந்த ஷீலாமேரி, தங்கக் காசுகள் தருவதாகக் கூறி சுமார் 20 கோடி ரூபாய்க்கு மேல் நிதி மோசடி செய்த வழக்கில்  போலீசாரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னதாக திருவொற்றியூர் உள்ளிட்ட…

Read more

Other Story