இன்றைய (10-06-2023) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!
இன்றைய பஞ்சாங்கம் 10-06-2023, வைகாசி 27, சனிக்கிழமை, சப்தமி திதி பகல் 02.02 வரை பின்பு தேய்பிறை அஷ்டமி. சதயம் நட்சத்திரம் பகல் 03.39 வரை பின்பு பூரட்டாதி. அமிர்தயோகம் பகல் 03.39 வரை பின்பு மரணயோகம். பைரவர் வழிபாடு நல்லது. புதிய முயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் – காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00. இன்றைய ராசிப்பலன் – 10.06.2023 மேஷம் உங்களின் ராசிக்கு…
Read more