எப்ப பார்த்தாலும் மோடியை எதிர்க்கனும்… பாஜக சாதனையை புறக்கணிக்கும் திமுக அரசு… கடுப்பான வானதி சீனிவாசன்!!
செய்தியாளரிடம் பேசிய வானதி சீனிவாசன், கைத்தறியை பற்றி உலக அளவில் ஒரு ஆர்வத்தை உருவாக்குகிறார். அதன் வாயிலாக இந்த பொருட்களுக்கு உலக அளவில் முக்கியத்துவம் கிடைக்கிறது. உத்தரப்பிரதேசத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் One District One Product என்று சொல்வார்கள். ஒரு மாவட்டத்திற்கு…
Read more