கன்ஃபார்ம் டிக்கெட் இருந்தும் சீட் காலி… டிடிஇ-யிடம் வாக்குவாதம் செய்த பயணி… இணையத்தை கலக்கும் வைரல் வீடியோ…!!!

இந்திய இரயில்வேயில் உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட் இருந்தும், சிஸ்டத்தில் அந்தப் பயணி ‘வருகை புரியவில்லை’ என்று காட்டப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதைக் கேள்வி கேட்ட பயணியிடம், அங்கிருந்த டிக்கெட் பரிசோதகர் மிகவும் பொறுப்பற்ற முறையிலும், திமிர்த்தனமாகவும் பதில் அளித்த வீடியோ…

Read more

Other Story