இது புதுசா இருக்கே..! “கிரிக்கெட் வீராங்கனையின் “6-7” கொண்டாட்டம்… இன்னைக்கு இதுதாங்க ரொம்ப ட்ரெண்டிங்… கலக்கல் வீடியோ… ஒரே நாளில் பேமஸ் ஆகிட்டாருப்பா..!

மகளிர் டெல்லி பிரீமியர் லீக் 2026 தொடரின் தொடக்கப் போட்டியிலேயே இளம் கிரிக்கெட் வீராங்கனை மெதாவி பிதூரி தனது விக்கெட் கொண்டாட்டத்தின் மூலம் இணையத்தில் வைரலாகியுள்ளார். சென்ட்ரல் டெல்லி குயின்ஸ் அணிக்காக விளையாடிய அவர், சவுத் டெல்லி சூப்பர்ஸ்டார்ஸ் அணிக்கு எதிரான…

Read more

Other Story