அம்மா நீ இங்கேயே இரு நான் 2 நாள்ல திரும்பி வந்துருவேன்..! கடைசி காலத்தில் கழட்டிவிட்ட மகன்… மகன் வருவான் கூட்டிட்டு போவான் என காத்திருந்த 80 வயது தாய்… மரணத்திற்கு கூட வராத கல்நெஞ்சக்கார பிள்ளை..!
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் வசித்து வந்த வயதான பெண்ணின் கதை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 80 வயதான அந்தப் பெண், தனது மகன் மீண்டும் வந்து தன்னை அழைத்துச் செல்வார் என்ற நம்பிக்கையுடன் இருந்ததாக கூறப்படுகிறது.…
Read more