மிளகாய் பொடியில் சேர்கப்படும் கலப்பிடம்.. புற்றுநோயை ஏற்படுத்தும்.. தப்பிப்பது எப்படி?

தற்போது இருக்கும் காலகட்டத்தில் கலப்படமில்லாத பொருட்களை கண்டுபிடிப்பது மிகவும் அரிதாக பார்க்கப்படுகிறது. இந்த பிரச்சனை மிளகாய் பொடிகளையும் விட்டு வைக்கவில்லை. கலப்படம் இல்லாத மிளகாய் பொடியை அடையாளம் காண்பது அவ்வளவு எளிதல்ல. தமிழ்நாட்டின் பாரம்பரியமான முறையில் அனைத்து குழம்புகளிலும் பலவிதமான மசாலா…

Read more

Other Story