“என் மனைவியை….” கதறி துடித்த கணவர்…. ஹாஸ்பிடலில் வைத்தே…. பரபரப்பு சம்பவம்….!!
நாமக்கல் மாவட்டம் சாணார்பாளையம் பகுதி சேர்ந்தவர் ஐயப்பன். இவரது மனைவி கிருஷ்ணவேணி. கடந்த 28-ஆம் தேதி கிருஷ்ணவேணி உடல் நல குறைவால் பாதிக்கப்பட்டார். இதனால் இளையாம்பாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவரை சிகிச்சைக்காக அனுமதித்தனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாரடைப்பு…
Read more