“நான் யார் கூட வேண்டுமானாலும் பேசுவேன்”…. ஆத்திரத்தில் மனைவியின் மீது டீசலை ஊற்றிய கணவன்… கதறி துடித்த பெண்…!!!
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அடுத்த கண்டியூர் கிராமத்தைச் சேர்ந்த 28 வயதுடைய ஆதித்யன், அதே பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய பிரேமாவை 5 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில், சரக்கு வாகன…
Read more