“தட்டி கேட்ட முதியவரை கிரிக்கெட் பேட்டால் கொடூரமாக தாக்கிய பெண்கள்”.. வயதானவருன்னு கூட பார்க்காமல்… பதற வைக்கும் வீடியோ.!!
சமூக வலைதளத்தில் வைரலாகும் ஒரு வீடியோ தற்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அதாவது ஒரு வயதான முதியவரை இரண்டு பெண்கள் மற்றும் ஒரு ஆண் கொடூரமாக தாக்கும் காட்சிகள் பதை பதைக்க வைக்கிறது. அதாவது வீரப்பன் என்ற வயதான முதியவர் தன்னுடைய மனைவியை…
Read more