“அந்த அம்மா ரொம்ப பாவங்க”… 11 வயசு மகளை தோளில் சுமந்து சென்ற தாய்… உடம்பு சரியில்லாத ஒரு புள்ளைக்கு ஸ்ட்ரக்சர் கூட கொடுக்க மாட்டீங்களா…? இதயத்தை உடைத்த சம்பவம்..!
பீகார் மாநிலம் மேற்கு சம்பாரண் மாவட்டம், அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட 11 வயது சிறுமியை அவரது தாய் அழைத்து வந்துள்ளார். சிறுமிக்கு சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவமனைக்கு வந்த நிலையில், அவரை அழைத்துச் செல்லும் வகையில் ஸ்ட்ரெச்சர்…
Read more