“கூகுள் மேப்ஸையே குழப்பிய மம்மூட்டி; கை கொடுத்த சாதாரண இளைஞர்!” இரவோடு இரவாக நடந்த அந்த மிரட்டலான திருப்பம் என்ன? நெகிழ்ச்சி சம்பவம்..!!”
காரைக்குடியில் படப்பிடிப்பை முடித்துவிட்டுத் கேரளா திரும்பிய மலையாளத் திரைப்பட உலகின் பிரபல நடிகர் மம்மூட்டியின் வாகனம் நள்ளிரவு நேரத்தில் வழியறியாமல் தவித்தபோது, ஒரு உள்ளூர் இளைஞர் கைப்பேசி எண் வாங்கியும், புகைப்படம்காட்டியும் உதவிய சுவாரஸ்யமான நிகழ்வு இணையத்தில் வைரலாகி வருகிறது. மம்முட்டி…
Read more