பொருட்காட்சியில் ராட்சத ராட்டினம் உடைந்து பயங்கர விபத்து…. காவல் ஆய்வாளர் உயிரிழப்பு… 13 பேர் படுகாயம்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ….!!!

அரியானா மாநிலம் பரிதாபாத் அருகே உள்ள சூரஜ்குண்ட் பகுதியில் நடைபெற்று வரும் பொருட்காட்சியில், ராட்சத ராட்டினம் உடைந்த விபத்துக்குள்ளானதில் காவல் ஆய்வாளர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று மாலை பொருட்காட்சியில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்த நேரத்தில்,…

Read more

Other Story